பெயர் : கவி கா.மு.ஷெரீப்
பூர்வீக ஊர் : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தை விநாயகர் கோட்டை
பிறப்பு : 1914 செப்டம்பர் – 11,
தந்தை பெயர் : காதர்ஷா ராவுத்தர்
தாயார்: முகம்மது இபுறாஹீப்பாத்தம்மாள்
உடன் பிறப்புக்கள் : கிடையாது
தாய்மொழி : தமிழ்
மக்கள் : ஆண் 8, பெண் 1, வளர்புப் பெண் 2, ஆண் 1, ஆகப் பன்னிரண்டு
நடத்திய ஏடுகள் : ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, திங்கள், திங்களிருமுறை, கிழமை ஏடுகள்
எழுதிய நூல்கள் : சிறுகதை நூல்கள் 3, நவீனம் 3, நாடக நூல்கள் 4, இலக்கியக் கட்டுரை நூல் 1, அறிவுரைக் கடித நூல் 1, பயண நூல் 1, கவிதை நூற்கள் 7, குறுங் காவியம் 1, அரசியல் நூல் 3, உரை நூல் சீறாப்புராணம் – 8 பாகங்கள்
இறப்பு : 80 வயதில் (1994 ஜூலை 7-ஆம் தேதி)
(மேற்கண்ட வாழ்க்கைக் குறிப்பினை வழங்கிய கவி கா.மு. ஷெரீப் அவர்களுடைய புதல்வர் ஜனாப் K.M. சீதக்காதி ஷெரீப் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – அப்துல் கையூம் – நாகூரி)
Ansar Ali
19/11/2009 at 1:39 pm
Please correct the death year.. 1194?
I heard his relatives are in Labbaikudikadu(Perambalur district). I think his wife is from Labbaikudikadu. Is it true? Please give details.
-Ansar Ali, Labbaikudikadu.
nagoori
21/11/2009 at 8:36 am
Thank you for correcting the date of his demise. It was typing mistake.
His son Mr.K.M.Seethakathi Sheriff is living in Karaikal. Another son is at present living in Chennai. There may be relatives living in Lebbaikudikadu. I have no idea.