கவி கா.மு.ஷெரீப் அவர்கள் சீறாப் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களுக்கு முழு உரைகளும் எழுதியுள்ளார். இவையல்லாது அவர் எழுதிய பிற நூல்கள் :
- புலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)
- கண்ணகியின் கனவு (இலக்கியக் கட்டுரைகள்)
- தமிழரின் சமயநெறி
- மச்ச கந்தி (ஆங்கிலம் & தமிழ்)
- விபீஷணன் வெளியேற்றம்
- மச்ச கந்தி (பீஷ்ம சபதம்) குறுங்காவியம்
- வீரன் செண்பகராமன் வரலாறு
- களப்பாட்டு
- கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்
- கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள் (1948 முதல் 1956 வரை)
- இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?
- பொது சிவில் சட்டம் பொருந்துமா?
- வீரன் செண்பகராமன் வரலாறு
இஸ்லாமிய நூல்கள் :
- ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ் ஓர் ஆய்வு
- பல்கீஸ் நாச்சியார் காவியம்
- நபி தம் பேரர்
- ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்
- ஆன்ம கீதம் (அந்தாதி)
- வள்ளல் சீதக்காதி வரலாறு
- இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
- கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடு
- இறைவனுக்காக வாழ்வது எப்படி?
- இறையருள் வேட்டல்
- பத்ர் போரின் பின் விளைவுகள்
- சீறாப்புராணம் சொற்பொழிவு