1955 – ஆம் ஆண்டு “தமிழ் முழக்கம் பதிப்பகம்” பதிப்பித்த கவி.கா.மு.செரீப் அவர்களது நூல்கள்
தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?
புது யுகம் – நாடக நூல்
ஒளி – முதற் கவிதை நூல் . (1946)
இன்றையச் சமுதாயம் – கவிதை
காதல் வேண்டாம் – கதைகள்
காதலும் கடமையும் – கதைகள்
தமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை
இலக்கியத்திலும் பித்தலாட்டமா? – கட்டுரை
முஸ்லீம் லீக் தேவைதானா? – கட்டுரை
தி.மு.க. நாடாளுமா? – கட்டுரை
தஞ்சை இளவரசி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
நல்ல மனைவி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
வள்ளல் சீதக்காதி வரலாறு – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
விதியை வெல்வோம் – சீதக்காதி நூல் வெளியீட்டகம்
கண்ணகியின் கனவு (இலக்கியக் கட்டுரைகள்)
தமிழரின் சமயநெறி
விபீஷணன் வெளியேற்றம்
வீரன் செண்பகராமன் வரலாறு
களப்பாட்டு
கவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள் (1948 முதல் 1956 வரை)
பொது சிவில் சட்டம் பொருந்துமா?
மச்சகந்தி (குறுங்காவியம்)
ஆன்மகீதம் (கவிதை)
கவி கா.மு.ஷெரீப் கவிதைகள்
புலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)
பல்கீஸ் நாச்சியார் காவியம்
நபி தம் பேரர்
ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்
இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடு
இறைவனுக்காக வாழ்வது எப்படி? –
இறையருள் வேட்டல்
பத்ர் போரின் பின் விளைவுகள்
சீறாப்புராணம் சொற்பொழிவு
இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? – சீதக்காதி நூல் வெளியீட்டகம்