1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று ‘ஆத்திரம் கொள்’ என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். 1946 – இல் வெளியான இவரது ‘ஒளி’ என்ற கவிதைத் தொகுப்பில் பல சுதந்திர கீதங்களைக் காணலாம்.
சுதந்திர போராட்டத்தில் கவி.கா.மு.ஷெரீப்
17
May
க. கதிரவன்
16/07/2012 at 5:45 pm
கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் சீறாப்புராணத்துக்கு எழுதிய உரை நூல் பாகங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றனவா? தெரிவிக்கவும்.