“திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால் அந்தப் பாடல்களும் கூட நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அண்ணன் கவி கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” என்கின்ற பாடலைக் கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக் கேட்டு அவர்கள் அந்தப் பாட்டிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்”
கலைஞர் மு. கருணாநிதி
தொடர்புடைய சுட்டி :
தமிழ் சினிமாவும் பாடல்களும்
தலைவர் கலைஞரை திருவாரூரில் இருந்து அழைத்து வந்து தான் பணிபுரிந்த மார்டன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்துவிட்டவர் கவி.கா.மு.ஷெரீப். ஆதாரம்-நெஞ்சுக்கு நீதி.