கவி கா.மு. ஷெரீப் அவர்கள் வெள்ளையர் கால முதல் காங்கிரஸ் ஆட்சிக் காலம் வரை பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சமுதாய சீர்த்திருத்தத்திற்கு வேண்டி பற்பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
இந்திய சுதந்திரப் போர்
சமுதாயச் சீர்திருத்தம்
இந்தி எதிர்ப்பு
மன்னர் ஒழிப்பு
தமிழக எல்லை மீட்சி
புதிய தமிழக அமைப்பு
தமிழாட்சி மொழி
தமிழ்ப் பயிற்சி மொழி
தலைநகர்க் காப்பு
தமிழகப் பெயர் அமைப்பு
தமிழிசை இயக்க ஈடுபாடு
பாரதி பாடல் தேசியமயமாக்கிடுதல்
நாடக வரிச் சட்ட நீக்கம்
திராவிட நாடு தட்சிண ராஜ்ய எதிர்ப்பு
தொழிலாளர் போராட்டம் .. இத்தியாதி…