தாய்நாடு – 1947 டிசம்பரில் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இது ஏழாவது ஆண்டின் இறுதி இதழ். ஆசிரியர். க.நாராயணன். புதுக்கோட்டையிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. அட்டையிலுள்ளவர் விஜயலட்சுமி பண்டிட்.
தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை கா.மு.ஷெரீப் இந்த இதழில் எழுதியுள்ளார்.