மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்காக எத்தனையோ கவிஞர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் கா.மு.செரீப் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் அவர் வைத்திருந்தார். பல சமயங்களில் தன் நண்பர்களிடம் மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
மக்கள் திலகத்திற்கு பாடல்கள் எழுதிய இன்னபிற கவிஞர்கள் இவர்கள் :
தஞ்சை ராமையாதாஸ்
மாயவநாதன்
பாபநாசம் சிவன்
மு.கருணாநிதி
கு.சா.கிருஷ்ணமூர்த்தி
ஆத்மநாதன்
கே.டிசந்தானம்
ராண்டர்கை
உடுமலை நாராயணகவி
சுரதா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
லட்சுமணதாஸ்
கு.மா.பாலசுப்பரமணியன்
அ.மருதகாசி
முத்துகூத்தன்
கண்ணதாசன்
வாலி
ஆலங்குடி சோமு
அவினாசிமணி
புலமைபித்தன்
வித்தன்
நா.காமராசன்
முத்துலிங்கம்
பஞ்சு அருணாசலம்