RSS

Category Archives: விருதுகள்

விருதுகள்

பெற்றுள்ள பட்டங்கள்:
இருபதுக்கு மேல்

பொற்கிழி :
தமிழின மக்கள் சார்பாக 1964 -ல் மேயர் திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ரூ. 10,000/=

தாயுமானவர் நாடகப் பரிசு
தமிழக இயல் இசை நாடக மன்றம் வழங்கியது 1500/-
தமிழக அரசு : திரு.வி.க. விருது 10,000/=
தேசிய எழுத்தாளர் பாராட்டு வி.ஜி. பன்னீர்தாஸ் சகோதரர் வழங்கல் 1000/-

பொற்பதக்கம் :
தமிழக இயல் இசை நாடக மன்றம் சார்பிலும்
ஈப்போ (மலேயா) தமிழர்கள் சார்பிலும்
பினாங்கு (மலேயா) தமிழர்கள் சார்பிலும்
சென்னை முத்தமிழ் மன்றம் சார்பிலும் பொற்பதக்கங்கள்

பொற்கணையாழி : துபாய் – சார்ஜா தமிழ் பண்பாட்டுக் கழகம்